30 views
எனக்கு இன்னிக்கு ஒரே தமிழ் உணர்வுகள் பொங்குது. அதனால இந்த பாட்ட உங்க கூட பகிர்ந்துகொள்ளனும்னு ஆசை.
புலமைபித்தன் பாடல், நம்ம இளையராஜா இசை
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ் பா
சுவையோடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
தேனூறும் தேவாரம் இசை பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தென் பாய தமிழே நாளும் நீ பாடு
Also from Chennai

