62 views
தேடிச் சோறு நிதந்தின்று-பலசின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்வாடித் துன்பமிக உழன்று-பிறர்வாடப் பலசெயல்கள் செய்து- நரைகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பலவேடிக்கை மனிதரைப் போலே-நான்வீழ்வேனென்று நினைத்தாயோ? ... in English Did you think I too willSpend my days in search of food,Tell petty tales,Worry myself with thoughts,Hurt others by my acts,Turn senile with grey hair and end up as fodder to the relentless march of time As yet another faceless man? - Maha kavi Bharathi
Also from Chennai

